அதற்கான அறிவிப்பு நேற்று வெளியான நிலையில் சமூகவலைத்தளங்கள் முழுக்க த்ரிஷா - விஜய்யின் புகைப்படம் ஒன்று வைரலாகியுள்ளது. இதனால் திரிஷா ரசிகர்கள், நான் தான் சொன்னேன்ல... என் தலைவி கம்பேக் கொடுத்தா இங்க சில பேருக்கு வேலை இருக்காது என நயன்தாராவை மறைமுகமாக சாடியுள்ளனர்.