நடிகர் சூர்யாவிடம் நிதிஉதவி கேட்டு 3 ஆயிரம் பேர் விண்ணப்பம்!

Webdunia
திங்கள், 14 செப்டம்பர் 2020 (16:07 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரும் சமூக ஆர்வலரும்  கவ்லியாளருமானநடிகர் சூர்யா, நீட் தேர்வுக்கு எதிராகவு மாணவர்களுக்கு ஆதரவாலவும் அவர் தீட்டிய கட்டுரைகள் இன்று நாட்டில் விதாதப் பொருளாகியுள்ளது.

இந்நிலையில், சூர்யாவின் கருத்துக்கு எதிராகவும் ஆதரவாகவும் பல்வேறு கருத்துகள் பல்வேறு பிரபலங்கள் தெரிவித்து வருகின்றனர். இப்பி இப்பிரச்சனை நீதிமன்றம் அளவில் சென்றுள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்நிலையில், சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம்  வரும் அக்டோபர்  30 ஆம் தேதி ஒடிடியில் ரிலீசாகிறது.  இத வெளியீட்டு நிதியில் ரூ. 5 கோடி நிதியை பாதிகப்பட்டவர்களுக்கும் கொரோனா முன்களப் பணியாளர்களுக்கும் அவர் வழங்குவதாக அறிவித்தார்.

 இத்தொகையில் ரூ.1.50 கோடியை திரையுலகச் சங்கங்களுக்க் நிதியுதவியளித்துள்ளார். அத்துடன் தனது நற்பணி மறம் திரையுலக தொழிலாளர்களுக்கும் அவர் ரூ. 1 கோடியை கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இந்தக் கொரொனா காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்ற  சுமார் 3000 பேர் சூர்யாவிடம் கல்வி உதவி வேண்டிய் விண்ணப்பித்துள்ளனர். இத்தககவலை சூர்யா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்