சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கவுள்ள திரைப்படம் மும்பை ஹாஜி மஸ்தான் கதையை அடிப்படையாக கொண்டது என்பது குறித்த செய்திகள் வெளிவந்த நிலையில் நேற்று முன் தினம் ரஜினிக்கு ஹாஜி மஸ்தான் வளர்ப்பு மகன் மிரட்டல் விடுக்கும் வகையில் ஒரு கடிதம் எழுதியிருந்தார்.