ஜேம்ஸ் பாண்ட் நடிகர் திடீர் மறைவு… ரசிகர்கள் சினிமா உலகினர் அதிர்ச்சி

Webdunia
சனி, 31 அக்டோபர் 2020 (18:10 IST)
ஏழு திரைப்படங்களில் ஜேம்ஸ் பாண்டாக நடித்து ஏராளமான ரசிகர்களை உலகளவில் பெற்றிருந்த ஷான் கானெரி தனது 90 வயதில் இன்று உயிரிழந்தார்.

ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கெனத் தனி பாணி பின்பற்றப்படுகிறது. இப்படத்திற்கு உலகளாவிய ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் 7 படங்களில் ஜேம்ஸ் பாண்டாக நடித்துப் புகழ் பெற்ற ஷான் கனேரி இன்று தனது 90 வயதில் காலமானார்.

அவரது மறைவுக்கு ரசிகர்களும் சினிமா துறையினரும் அஞ்சலி மற்றும் இரங்கல்  தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்