சூர்யாவின் '' வாடிவாசல்'' பட வீடியோ வெளியிட்ட தயாரிப்பாளர் !

Webdunia
சனி, 23 ஜூலை 2022 (22:55 IST)
வாடிவாசல் திரைப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. விரைவில் இந்த படம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யாவின் சூரரைப் போற்று  திரைப்படத்துக்குப் பிறகு அவர் வெற்றி மாறன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது.

 ஆனால், வெற்றிமாறன்- விஜய்சேதுபதி –சூரி இணைந்துள்ள விடுதலை படத்தின் சூட்டிங் நடந்து வரும் நிலையில், வாடிவாசல் படத்தின் சூட்டிங் தள்ளிப் போயுள்ளது.

இந்த நிலையில், இன்று சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு, வாடிவாசல் பட இயக்குனர் கலைப்புலி எஸ்.தாணு தனது  யூடியூப் பக்கத்தில் இப்படத்தில் சூர்யா மாடு பிடிக்கும் வீரர்களிடம் அதன் நுட்பத்தைக் கற்றுக்கொள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது. இதனால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்