தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதில் அந்த படத்திற்கு இலவச ப்ரமோஷன் கிடைத்துள்ளது. இதனை அடுத்து இந்த படத்திற்கு வட மாநிலங்களில் பெரும் வரவேற்பு கிடைத்ததை எடுத்து நாளை முதல் 37 நாடுகளில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.