கஞ்சாவுக்கு அடிமையானதால் மருந்தை விற்ற மருத்துவர் !!

Webdunia
வியாழன், 10 டிசம்பர் 2020 (20:51 IST)
புதுச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற ஜிப்மர் மருத்துவமனையில் ஒரு மருத்துவர் போதைப் பொருளுக்காக கேட்டமைன்  எனும் மருந்து ஊசியை விற்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற ஜிப்மர் மருத்துவமனையில் ஒரு மருத்துவர் கஞ்சாவுக்கு அடிமையாகியுள்ளதாகத் தெரிகிறது.

எனவே, மருத்துவனையில் பணியாற்றி வந்த மருத்துவர் துரைராஜன் கஞ்சாவுக்கு அடிமையானதால் அதைப் பெற வேண்டி கேட்டமைன் என்ற மருந்து ஊசியைக் விற்றுள்ளார்.

இதுகுறித்த அறிந்த போலீஸார் அவரிடமிருந்து 1 கிலோ கஞ்சா மற்றும் கேட்டமைன் ஆகியவற்றைக் கைப்பற்றி அவரைக் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும்பரபரபை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்