தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளரக இருந்து நடிகர் ஆனவர் விஜய் ஆண்டனி. முன்னணி நடிகர்களுக்கு இணையாக ஆடியன்ஸ் வட்டாரம் விஜய் ஆண்டனிக்கு உண்டு.
இந்நிலையில் அடுத்து விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகிவரும் படம் அக்னி நட்சத்திரம். இப்படத்தை இயக்குநர் நவீன் இயக்கவுள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையுடன் நவீன் கதை சொல்லும் உக்தி மிகவும் தன்னைக் கவர்ந்துள்ளதாகவும் இப்படத்தில் விரையில் நடிக்க ஆர்வத்துடன் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் வலுவான கண்டெண்ட் விரைவில் விற்றுவிடும் என அக்னிச் சிறகுகள் படம் குறித்து அவர் தெரிவித்துள்ளார்.