குட்டி சிட்டியாக தமிழில் வெளியாகவிருக்கும் எ. ஆர். ஐ திரைப்படம்!

வெள்ளி, 12 மார்ச் 2021 (09:58 IST)
தி அட்வென்ச்சர்ஸ் ஆப் எ. ஆர். ஐ என்ற ஆங்கில திரைப்படம்  தமிழில் வெளியாகவுள்ளது. குருபரன் இன்டர்நேஷனல் இப்படத்தை இந்தியா முழுவதும் வெளியிடுகிறது.
 
லயன்ஸ்கேட் எசிஇ என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஸ்டீபன் ஷிமெக் இயக்கத்தில் ஜுட்  மேன்லி சோபியா அலோங்கி, ஜெ. ஆர் பிரௌன் ஆகியோர் நடிப்பில் இப்படம் தயாராகி உள்ளது.  
 
தமிழில் இப்படத்தின் ட்ரெய்லர் யூடியூபில் வெளியாகவுள்ளது. இப்படம் குழந்தைகளுக்கான படமாக அமையும்.   இதோ அந்த ட்ரைலர் வீடியோ லிங்க்...

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்