ஸ்ரேயாவை மன்னிப்பு கடிதம் எழுத வைத்த நடிகர்

Webdunia
சனி, 19 நவம்பர் 2016 (10:26 IST)
நடிகர் பாலகிருஷ்ணா ஒரு குட்டி சர்வாதிகாரியாகத்தான் தெலுங்கு சினிமாவில் வலம் வருகிறார். அவரை பகைத்துக் கொண்டு யாரும் தெலுங்கு சினிமாவில் தொழில் பண்ண முடியாது? கால்ஷீட் இல்லை என்று ஒரு நடிகை அவரிடம் சொன்னாலும் அதுவும் பகைதான்.


 
 
கௌதமி புத்ர சடர்கனி என்ற படத்தில் பாலகிருஷ்ணா தனது பேத்தி வயதில் இருக்கும் ஸ்ரேயாவுடன் ஜோடியாக நடிக்கிறார். 
 
இந்தப் படத்தின் ஸ்டில்களை ஸ்ரேயா இணையத்தில் வெளியிட டென்ஷனாகிவிட்டார் பாலகிருஷ்ணா.
 
ஸ்ரேயாவை அழைத்து கன்னா பின்னாவென்று திட்டியவர், இனி அப்படி செய்ய மாட்டேன் என்று மன்னிப்பு கடிதமும் எழுதி வாங்கிக் கொண்டார்.
 
அராஜகத்துக்கு பெயர்தான் பாலகிருஷ்ணாவா?
அடுத்த கட்டுரையில்