சூர்யா, மாதவன், ஷாருக்கான் இணையும் புதுப்படம் !

Webdunia
புதன், 13 மார்ச் 2019 (20:58 IST)
முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்கும் முயற்சியில் மாதவன் இறங்கியுள்ளார்.
இப்படத்திற்கு ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இப்படத்தை மாதவனே இயக்க உள்ளார். இந்நிலையில் இப்படத்தில் மாதவன் நம்பி நாராயணனாக நடிக்கிறார், மேலும் இதில் சிறப்புத் தோற்றத்தில் நடிகர் சூர்யா மற்றும் ஷாருக்கான் ஆகிய இருவரும் நடிக்க உள்ளதாக தெரிகிறது.இதுகுறித்து அதிகார பூர்வ தகவல் விரையில் வெளியாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்