சூப்பர் ஸ்டாரின் புதிய படம் ''பான் இந்தியா படமா''?

Webdunia
சனி, 25 ஜூன் 2022 (18:13 IST)
மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டார் மோகன்லால். இவர் ஜித்து ஜோசப் இயக்கத்தில், ராம் என்ற படத்தில் ராம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு மிகப்பெரிய  எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இப்படத்தின் ரிலிஸுக்கு ரசிகர்கள் காத்துக் கொண்டுள்ளனர்.

இப்படத்தில் மோகன்லால் ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் கொரொனா காரணமாக 2 ஆண்டுகள் நிறுத்தப்பட்டு மீண்டும்  ஜூலையில் தொடங்கவுள்ளது. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான த்ரிஷ்யம்1,2 ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் ஆன நிலையில், ராம் படத்தை ஆர.அர்.ஆர். படம்போன்று பான் இந்தியா படமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்