கணவருடன் சேர்ந்து நிர்வாணமாக நடித்த சன்னி லியோன்

Webdunia
வெள்ளி, 1 டிசம்பர் 2017 (11:15 IST)
பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி ஹீரோயினாக வலம் வருபவர் நடிகை சன்னி லியோன். ஆபாசப் படங்களில் நடித்துள்ள அவர்  தற்போது பாலிவுட்டில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் பீட்டா விளம்பரத்தில் நடிகை சன்னி லியோனும், அவரது கணவர் டேனியல் வெபரும் நிர்வாணமாக நடித்துள்ளனர்.  பாலிவுட் நடிகை சன்னி லியோன் பீட்டா விளம்பர தூதராக உள்ளார். அவர் ஏற்கனவே பீட்டா விளம்பரத்திற்காக  புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளார். இந்நிலையில் மீண்டும் ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளார். சன்னி லியோன்  இம்முறை தனியாக நடிப்பாமல், அவரது கணவர் டேனியல் வெபருடன் சேர்ந்து பீட்டா விளம்பரத்தில், இருவரும் சேர்ந்து  நிர்வாணமாக புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளனர்.
 
சைவத்தில் அருமையான உணவுகள் கிடைக்கும் காலத்தில் வாழ்கிறோம். அதனால் இரக்கமின்மையை எந்த வகையிலும் நாம் ஆதரிக்கக் கூடாது என்று சன்னி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்