குழந்தை பெற்ற பிறகு பருமனான உடலை தீவிரமாக குறைக்கும் நடிகை சினேகா!

சனி, 1 ஆகஸ்ட் 2020 (07:14 IST)
தென்னிந்திய சினிமாவின் சிரிப்பழகி சினேகா கடந்த 2001 ம் ஆண்டு வெளியான "என்னவளே" என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். வசீகரா, ஆட்டோ கிராப் , பார்த்தாலே பரவசம், ஏப்ரல் மாதத்தில் , உன்னை நினைத்து , ஹரிதாஸ் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தார். தமிழ் தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து பிரபல நடிகையாக பேசப்பட்டார்.

இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து 2012ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். 2015ல் இவர்களுக்கு பிரசன்னா விஹான் என்ற மகன் பிறந்தார். பின்னர் குழந்தைக்காக சிறிது காலம் சினிமாவில் ஒதுங்கியிருந்த சினேகா பின்னர் மீண்டும் சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். அதையடுத்து கடந்த ஜனவரி 24 ஆம் தேதி சினேகாவுக்கு இரண்டாவதாக ஆத்யந்தா என்ற பெண் குழந்தை குழந்தை பிறந்தது.

இந்நிலையில் குழந்தை பிறந்த பிறகு பருமனான தந்தது உடை எடையை உடற்பயிற்சிகள் செய்து அதி தீவிரமாக குறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். எனவே விரையில் பழைய ஸ்லிம் பியூட்டி சினேகாவை காணலாம்.
 
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 

Started my workout,journey towards fit healthy me. Of course we r all in difficult times,donno wat future has got in store fr us. Let's keep ourselves healthy n positive. This too shall pass. #stayhealthy #staysafe #loveyouall❤️

A post shared by Sneha Prasanna (@realactress_sneha) on

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்