ஸ்லிம்மான வரலட்சுமி

Webdunia
வியாழன், 1 டிசம்பர் 2016 (15:05 IST)
உடல் விஷயத்தில் அதிக சிரத்தை எடுக்காதவர் வரலட்சுமி. சைஸ் ஸீரோவில் எல்லாம் அவருக்கு நம்பிக்கையில்லை. இந்நிலையில் தனது உடல் எடையில் சில கிலோவை குறைத்திருக்கிறார்.

 
புஷ்கர் காயத்ரியின் விக்ரம் வேதா படத்தில் விஜய் சேதுபதியுடன் வரலட்சுமி நடிக்கிறார். இதேபோல் சிபி நடிக்கும் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். மலையாளத்திலும் ஒரு படம் நடிக்கிறார்.
 
உடல் எடையில் சில கிலோக்கள் குறைத்தால் நன்றாக இருக்கும் என அனைவரும் சொல்ல உடற்பயிற்சி செய்து சில கிலோ எடை குறைந்திருக்கிறார்.
 
எடை குறைந்தால் வாய்ப்பு கூடும்... இப்படியே மெயின்டெய்ன் செய்யுங்க.
அடுத்த கட்டுரையில்