இந்நிலையில் நடிகர் சிம்பு சமீபத்தில் அளித்த நேர்காணலில், இயக்குனராக தன்னுடைய அடுத்த படம் குறித்து பேசியுள்ளார். அதில் “வெந்து தணிந்தது காடு என்னுடைய 47 ஆவது படம். 50 ஆவது படம் முடிந்தவுடன் நான் மீண்டும் இயக்குனர் ஆகும் எண்ணம் உள்ளது. என் மனதுக்குள் சில திரைக்கதைகள் உள்ளன” எனக் கூறியுள்ளார்.