கௌதம் மேனன் முன்கூட்டியே சொன்னது நல்லதா போச்சு… ரசிகர்களைக் கவரும் VTK

வியாழன், 15 செப்டம்பர் 2022 (15:27 IST)
வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இன்று காலை வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. படத்தின் குறையாக அதிக நேரம் ஓடுவதும், இரண்டாம் பாதியில் ஆமை வேகத்தில் நகர்வதும் சொல்லப்படுகிறது. ஆனாலும் படம் ரிலீஸுக்கு முன்பே கௌதம் மேனன் படம் வேகமெடுக்க நேரம் எடுத்துக் கொள்ளும் என சொல்லியே ரசிகர்களை அதற்கேற்றார்போல தயார் செய்திருந்ததால், நிதானமாக செல்வதை ரசிகர்கள் ஒரு பெரிய குறையாக எடுத்துக்கொள்ளவில்லை என்று தெரிகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்