அதில் தற்போது 'ரெட்டை ரோஜா' சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார். தற்ப்போது கொரோனா வைரஸ் பரவுதலால் ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலேயே இருக்கும் ஷிவானி சமீப காலமாக தினம் தினம் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடையே ஹீரோயின் ரேஞ்சிற்கு பிரபலமாகிவிட்டார்.
இந்நிலையில் தற்ப்போது போட்ட உள்ளாடையே போட்டுகொண்டு ட்ரான்ஸ்பிரன்ட் ஷால் ஒன்றை ஒப்புக்கு மேல போட்டுகொண்டு தாவணி என கூறி ஒரு போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்துவிட்டு பாவாடை தாவணி சூப்பர் செல்லக்குட்டி என வழிந்து கமெண்ட் செய்து வருகின்றனர். இதெல்லாம் தாவணின்னு சொல்லி வெளியில போட்டுகொண்டு போனால் நாய் தான் துரத்தும் என நெட்டிசன்ஸ் ட்ரோல் செய்து வருகின்றனர்.