என்ன ஒரு அடக்கம் ஒடுக்கம்... சேலையில் அம்சமா இருக்கும் ஷிவானி!

Webdunia
திங்கள், 15 மார்ச் 2021 (09:06 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பான “கடைக்குட்டி சிங்கம்” என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார்.
 
அதையடுத்து அவருக்கு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. அதிலிருந்து வெளியேறியதும் அம்மணி கவர்ச்சிக்கு பெரிய கேட் போட்டு இழுத்து மூடிவிட்டதாகவும் பிக்பாஸ் மூலம் கற்றுக்கொண்ட நல்ல விஷயமாக இனி அதை கடைபிடிக்க உள்ளார் எனவும் பேசப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஆரி சொல்லி தான் ஷிவானி இப்படி மாறியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியது.

ஆனால் , கவர்ச்சிக்கு கட்டுப்பாடு விதிக்காமல் தாராளம் காட்டினார். இந்நிலையில் தற்போது அழகிய சேலையில் லைட்டா இடுப்பு மட்டும் காட்டி அடக்கம் ஒடுக்கத்துடன் அழகாக போஸ் கொடுத்து ரசிகர்களின் வித விதமான ரசனையில் மூழ்கியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்