பிக்பாஸில் சேர்த்துக்கலயா...? ஜிம் உடையில் கில்மாவாக ஷில்பா மஞ்சுநாத்!

Webdunia
திங்கள், 5 அக்டோபர் 2020 (16:10 IST)
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத். இவருக்கு அதன்பின் பெரிய பட வாய்ப்புகள் இல்லை என்றாலும், சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இதனால் அவருக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது.

அதைக் கணக்குப் பண்ணி அவரை பிக்பாஸ் வீட்டுக்குள் இழுத்துப் போட பார்த்தது விஜய் தொலைக்காட்சி. ஆனால் விஜய் டிவியிடம் ஒரு கோடி கேட்டு அதிர்ச்சியடைய செய்ததாக அண்மையில் தகவல்கள் வெளியாகியது. பின்னர் அதற்கும் ஓகே சொல்லி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் போவதாக பேசப்பட்டு எதிர்பார்க்கப்பட்டார்.

ஆனால், அம்மணியை விஜய் டிவி ஒரு கோடி கொடுக்குற அளவிற்கு நீங்க அம்புட்டு ஒர்த் இல்ல என கழட்டிவிட்டுடுச்சு போல... இதுக்குத்தான் ஓவரா பேசாமல் கொடுக்குறத வாங்கிகிட்டு பேசுமால் உள்ள போயிடனும்... தற்ப்போது தனது இன்ஸ்டாகிராமில் தம்மாத்துண்டு ஜிம் உடையில் உடலை காட்டி செம ஹாட் போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். இப்படியே ஒரு வருஷத்துக்கு போஸ்ட் போடுங்க எப்படியும் அடுத்த வருஷம் சான்ஸ் கிடைச்சுடும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்