ரவீந்திரன் பணமே பத்தலயா...? சைடு பிசினஸ் செய்யும் மகா லட்சுமி!

Webdunia
திங்கள், 12 டிசம்பர் 2022 (18:51 IST)
சீரியல் நடிகை மகாலட்சுமி சைடு பிஸினஸாக விளம்பர படங்களில் நடித்து பணம் சம்பாதிக்கிறார்!
 
பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் சமீபத்தில் சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்துக்கொண்டார். 
 
இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்ததை ஒருவருக்கொருவர் பணத்திற்காகவும், அழகுக்காக கல்யாணம் செய்துக்கொண்டதாக நெட்டிசன்ஸ் மோசமாக விமர்சித்தனர். 
 
ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருவரும் ஜாலியாக வாழ்ந்து வருகிறார்கள்.இந்நிலையில் மகா லட்சுமி தன் கணவர் சம்பாத்தியமும் தாண்டி பேஸ் க்ரீம், செப்பல், ஹேர் ஜெல் உள்ளிட்டவற்றிற்கு விளம்பரம் செய்து பணம் சம்பாதிக்கிறார். 
 
இதனை பார்த்த நெட்டிசன்ஸ் சும்மா இருப்பாங்களா? ரவீந்திரன் பணமே பத்தலயா உனக்கு. இது சைடு பிசினஸ் வேறயா என்றெல்லாம் விமர்சித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்