×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
நான் விவாகரத்து ஆனவள்னு எப்புடி சொல்றது? எல்லாத்தையும் டெலீட் செய்த பிரியங்கா!
திங்கள், 12 டிசம்பர் 2022 (11:40 IST)
விஜே பிரியங்கா தனது கணவருடன் எடுத்துக்கொண்ட எல்லா புகைப்படங்களை மியூட் செய்துள்ளார்!.
விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பெரும் பிரபலமடைந்தவர் விஜே பிரியங்கா.
நகைச்சுவையாக பேசுவது மட்டுமின்றி பாடல் பாடுவது , நடனமாடுவது உள்ளிட்ட பல கலைகளில் திறமை வாய்ந்தவர்.
இவர் தன்னுடன் தொலைக்காட்சியில் வேலை பார்த்த பிரவீன் குமார் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.
கடந்த சில வருடங்களாக விவாகரத்து வதந்திகள் பேசப்பட்டு வருகிறது. ஆனால், அது குறித்தோ கணவரை குறித்தோ எதுவும் பேசாமல் மௌனம் காத்து வந்தார் ப்ரியங்கா.
அவ்வப்போது வெளிநாடுகளுக்கு தனியாக சுற்றுலா செல்வதால் அவர் நிச்சயம் விவாகரத்து ஆனவர் தான் என முத்திரை குத்தப்பட்டார்.
இந்நிலையில் தன் கணவருடன் எடுத்து வெளியிட்ட போட்டோக்களை பிரியங்கா அமைதியாக டெலீட் மற்றும் மியூட் செய்துவிட்டதாக நெட்டிசன்ஸ் கூறியுள்ளனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
ஹே கன்னுகுட்டி செம Cute நீ.. இவனா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
Lavender கௌனில் பிரம்மாண்ட அழகி கிருத்தி சனோன் - பியுட்டிபுல் போட்டோஸ்!
இயற்கையை ரசித்தபடி இளசுகளை இழுக்கும் ரம்யா பாண்டியன்!
புது ஸ்டைலில் புத்துணர்ச்சி... கோட் ஷூட்டில் கும்முனு இருக்கும் லாஸ்லியா!
தியேட்டர், பார், நீச்சல் குளம்னு பிரம்மாண்ட வீடு - அமெரிக்காவில் ராஜ வாழ்க்கை வாழும் நெப்போலியன்!
சினிமா செய்தி
சினிமா தொழிலாளிகளுக்கு வீடு.. மொத்த செலவையும் ஏற்ற விஜய் சேதுபதி! - FEFSI அளித்த கௌரவம்!
மாடர்ன் உடையில் ஐஸ்வர்யா ராஜேஷின் அழகிய புகைப்படங்கள்!
ரசிகர்களை இசை மழையில் நனைய வைத்த ஆண்ட்ரியா… கலக்கல் போட்டோஸ்!
டிராகன் படத்தில் இரண்டு நாள் கலெக்ஷன் இத்தனைக் கோடியா?... ஆச்சர்யப்பட வைக்கும் வசூல்!
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம்… முக்கிய அப்டேட்டை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!
செயலியில் பார்க்க
x