பையன் Handsome'அ இருக்காரே... காதலனை அறிமுகப்படுத்திய ஆயீஷா!

செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (21:28 IST)
காதலர் தினத்தில் காதலனை அறிமுகப்படுத்திய நடிகை ஆயீஷா!
 
சீரியல் நடிகை ஆயீஷா  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சத்யா என்ற  சீரியல் மூலம் மக்களுக்கு பரீட்சியமனார். அந்த சீரியலில் அடங்காத வாயாடி கதாநாயகியாக அனைவரது மனதையும் கவர்ந்தார். 
 
தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து வந்தார். இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக்கொண்டு பேமஸ் ஆனார். அப்போது தான் காதலிப்பதாக கூறியிருந்தார். 
மேலும் விஜய் டிடிவியில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரியங்கா யார் அந்த நபர் என கேட்டதற்கு வெட்கப்பட்டு சிரித்தார். இந்நிலையில் தற்போது காதலர் தினத்தன்று தன் காதலனை அறிமுகப்படுத்தி வைரலாகி வருகிறார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்