சிறுசிறு பகுதிகளையும் ரசித்தேன்… செல்வராகவன் பாரட்டிய சார்பட்டா !

Webdunia
வெள்ளி, 23 ஜூலை 2021 (11:18 IST)
இயக்குனர் செல்வராகவன் சார்பட்டா பரம்பரை படத்தை பாராட்டி பதிவு செய்துள்ளார்.

பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை சந்தித்துள்ளது. இந்த படத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன், ஜான் கொக்கன், துஷாரா, ஷபீர் மற்றும் அனுபமா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் எல்லா கதாபாத்திரங்களும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை சந்தித்துள்ளன. ரசிகர்கள் மட்டும் இல்லாமல் திரை உலகக் கலைஞர்களும் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர்.

அந்த வகையில் இயக்குனர் செல்வராகவன் ‘நல்ல திரைப்படம் ரஞ்சித். சிறு  சிறு பகுதிகளையும் மிகவும் ரசித்தேன். ஆர்யா- அழகு, ஒவ்வொரு ஃப்ரேமிலும் ஜொலிக்கிறீர்கள்.மிக்க மகிழ்ச்சி”  எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்