இந்தமா ஏன் எப்போ பார்த்தாலும் இதையே பண்ணிடு இருக்க? சலிப்பு தட்டும் சாக்ஷியின் வீடியோ!

Webdunia
செவ்வாய், 2 மார்ச் 2021 (16:55 IST)
ஒர்க் அவுட் வீடியோ வெளியிட்டு ரசிகர்களை சலிப்படைய வைக்கும் சாக்ஷி!
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.
 
அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராமில் ஜிம் உடையில் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்ஸ் ஒருவர், "இந்தமா ஏன் எப்போம் பாதாலும் இதே தான் பண்ணிடு இருக்கு" சலிப்புடன் கமெண்ட் அடித்துள்ளார். புதுசு புதுசா ஏதாச்சும் பண்ணுமா... 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்