வேற மாரி ஆங்கில்.... அண்ணாந்து பார்த்து ஆள மயக்கும் ஐஸ்வர்யா தத்தா!

செவ்வாய், 2 மார்ச் 2021 (16:22 IST)
கடந்த 2015ம் ஆண்டு நகுல் நடிப்பில் வெளியான தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.  பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டவர் நடிகை  ஓவியா அதேபோல் இரண்டாவது சீசனில்  சில மோசமான காரியங்களால் ரசிகர்களிடம் அதிகம் திட்டுவாங்கி பிரபலமடைந்தவர் ஐஸ்வர்யா. 
 
பிக்பாஸ் சீசன் 2ல் இரண்டாம் இடத்தை பிடித்த ஐஸ்வர்யா கடைசியில் ரசிகர்கள் மனதில் முதலிடத்தை பிடித்தார். இந்நிகழ்ச்சிக்கு பிறகு மஹத்துடன்  ‘கெட்டவனு பேரெடுத்த நல்லவன்டா என்ற புது படத்திலும் நடிகர் ஆரியுடன் அலேக்கா என்ற படத்தில் நடித்து வருகிறார். 
 
இதற்கிடையில் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டீவாக இருக்கும் ஐஸ்வர்யா மேனன் தற்போது டாப் ஆங்கில் போஸ் கொடுத்து இரண்டு காந்த கண்களை காட்டி ரசிகர்களை மதிமயக்கியுள்ளார். அம்மணியின் இந்த லுக் ஆளை மயக்கத்துல...
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aishwarya Dutta (@aishwarya4547)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்