சாய்னா பயோபிக்…. டிரைலர் ரிலீஸ்!

Webdunia
செவ்வாய், 9 மார்ச் 2021 (09:30 IST)
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாய்னா நேவாலின் பயோபிக் படமான சாய்னா ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் இப்போது அதன் டிரைலர் வெளியாகியுள்ளது.

இந்தியாவுக்காக பேட்மிண்ட்டன் போட்டிகளில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஒரே வீரராக இருப்பவர் ஹரியானாவைச் சேர்ந்த சாய்னா நேவால். அவரின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப் போவதாக அமேல் குப்தா 2019 ஆம் ஆண்டு அறிவித்தார். அதையடுத்து படப்பிடிப்பு முடிந்து படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பர்னிதி சோப்ரா நடித்துள்ள இந்த படம் வரும் மார்ச் மாதம் 26 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் படத்தின் டிரைலர் நேற்று இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்