டிக்டாக்கிற்கு பதிலாக சிறுமி தயாரித்துள்ள’’ தீக் தக்’’ ஆப் !
சனி, 13 பிப்ரவரி 2021 (00:01 IST)
கடந்தாண்டு இந்திய – சீனா எல்லையில் சீன ராணுவத்தினர் அத்துமீறித் தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது.
அதன்பிறகு இரு நாடுகள் இடையே எல்லைப்பகுதியில் பதற்றம் நிலவியது. இதனையடுத்து, சீன நாட்டைச்சேர்ந்த டிக்டாக் உள்ளிட்ட சுமார் 55 ஆப்கள் இந்தியாவில் முழுமையாகத் தடை செய்யப்பட்டன.
இந்நிலையில், டிக்டாக் ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் உள்ளனர். சிங்காரி ஆப் வந்தாலும் அவர்களுக்கு டிக்டாக்கின் மோகம் தீரவில்லை.
இந்நிலையில்,இந்தியாவைச் சேர்ந்த 17 வயது சிறுமி சாய்னா சோதி என்பவர் டிக் டாக்கிற்குப் பதிலாக தீக் தக் என்ற பெயரில் ஒரு ஆப்பை உருவாக்கியுள்ளார். இந்த ஆப்பை ஆண்டிராய்ட் ஐஓஎஸ் தளங்களில்