சயிஃப் அலிகான் மகள், அமைச்சர் பேரனுடன் டேட்டிங்கா? இணையதளத்தில் கலக்கும் புகைப்படங்கள்

Webdunia
சனி, 7 மே 2016 (15:58 IST)
புகழ்பெற்ற பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகான் மகள் சாரா அலிகான், சுஷில் குமார் ஷிண்டேவின் பேரன் வீர் பஹரியாவுடன் சேர்ந்து இருந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
 

 
முன்னாள் மத்திய அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவின் பேரன் வீர் பஹரியாவும், சயிஃப் அலிகானின் மகள் சாரா அலிகானும் சேர்ந்து இருந்த படங்கள் இனையதளத்தில் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படங்கள் இருவரினிருடைய டேட்டிங் புகைபடங்களாக இருக்கலாம் என்று வதந்தி பரவி வருகிறது.
 

 
இதைத்தொடர்ந்து இருவரும் கட்டிப்பிடுத்துக் கொண்டு இருப்பது, முத்த கொடுப்பது, போன்ற புகைப்படகள் வெளியாகியுள்ளன. அதோடு இருவரும் கேமிரா ஒன்றுக்கு போஸ் கொடுக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.
 
இதனால் தற்போது வெளியாகியுள்ள புகைப்படத்தையும், சாரா முன்பு தனியார் எப்.எம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனது காதலன் பற்றி கூறியிருந்ததையும் ஒப்பிட்டு வீர் பஹரியா தான் சாராவின் காதலன் என்று வதந்தி பரவியுள்ளது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
அடுத்த கட்டுரையில்