திக்கு வாயன்... அசிங்கப்பட்ட "சபாபதி" ஸ்னீக் பீக் வீடியோ!

Webdunia
செவ்வாய், 16 நவம்பர் 2021 (18:38 IST)
சந்தானம் நடிப்பில் ஸ்ரீனிவாச ராவ் என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள காமெடி திரைப்படம் ‘சபாபதி’. இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் நவம்பர் 19ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் ஹாலிவுட் படமான ரோல் மாடல்ஸ் எனும் படத்தின் காப்பி என சொல்லப்படுகிறது.
 
இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷனுக்காக ஸ்னீக் பீக் காட்சி ஒன்று யூடியூபில் வெளியாகியுள்ளது. அதில் திக்கு வாயாக வேலைக்கு இன்டெர்வியூ சென்ற இடத்தில மேல் அதிகாரிகளால் சந்தானம் அசிங்கப்படுத்தப்படுகிறார். இதோ அந்த வீடியோ காட்சி. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்