சந்தானம் நடித்த ‘சபாபதி’ டிரைலர் ரிலீஸ்!

புதன், 10 நவம்பர் 2021 (17:42 IST)
சந்தானம் நடித்த ‘சபாபதி’ திரைப்படம் வரும் 19ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகிய இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த டிரைலரில் உள்ள காட்சிகள் அனைத்தும் சுவராசியமாக இருப்பதால் இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சந்தனம் ஜோடியாக ப்ரீத்தி வர்மா நடித்துள்ள இந்த படத்தில் எம்எஸ் பாஸ்கர், சாயாஜி ஷிண்டே, குக் வித் கோமாளி புகழ்  உள்பட பலர் நடித்துள்ளனர் 
 
ஸ்ரீனிவாசராவ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார் என்பதும், பாஸ்கர் ஆறுமுகம் ஒளிப்பதிவில் லியோ ஜான்பால் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை ஆர்கே என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்