ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் பாதியிலேயே நிறுத்தம்: தியேட்டரை நொறுக்கிய ரசிகர்கள்

Webdunia
வெள்ளி, 25 மார்ச் 2022 (21:36 IST)
இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. 
 
இந்த நிலையில் இந்த படம் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள ஒரு திரையரங்கில் திரையிடப்பட்ட போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. 
 
இதனால் ரசிகர்கள் ஆத்திரம் அடைந்து திரையரங்கத்தை அடித்து நொறுக்கி சூறையாடினர் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்