80 's சினிமா நட்சத்திரங்களின் ரியூனியன் : வைரல் வீடியோ

Webdunia
சனி, 30 நவம்பர் 2019 (16:44 IST)
இந்திய சினிமாவின் உயரம் ஹாலிவுட்டுக்கு இணையாக வளர்ந்து வருகிறது. அதற்கான முதல் முயற்சியாக பாகுபலி-1 பாகுபலி -2 படத்தை இயக்கி உலகலாகிய சினிமா ரசிகர்களின் கவனத்தை இந்தியா பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளவர் இயக்குநர் ராஜ மெளலி. இந்நிலையில், 80 களில் (1980) களில் புகழ் பெற்ற பாலிவுட், கோலிவுட், டோலிவுட், பிரபலங்கள் திரும்பவும் ஒன்று கூடியுள்ள நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது.
இதில், கலந்து கொண்ட, கோகன்லால், சிரஞ்சீவி, நாகார்ஜூனா, பிரபு, சரத்குமார், வெங்கடேஷ், ராதிகா சரத்குமார், ஷோபனா, ராதா, அம்பிகா, உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
 
இந்நிகழ்ச்சியின்போது, நடிகர், நடிகைகள் ஆடிய நடனம் இணையதளங்களில் வைரல் ஆகிவருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்