விஜய்யின் அமைதிக்கான காரணம் என்ன?

Webdunia
வியாழன், 13 ஜூலை 2017 (20:44 IST)
நடிகர் விஜய் மற்ற நடிகர்களை போல் அல்லாமல் எப்பொழுதும் அமைதியான ஒருவராகவே காணப்படுவார். இதற்கான காரணம் என்னவென்று விஜய் கூறியுள்ளார்.


 
 
நடிகர் விஜய்க்கு தமிழகத்தை தாண்டி கேரளாவிலும் ரசிகர்கள் ஆதிகம். அப்படி ஒரு முறை கேரளா சென்ற போது ரசிகர் ஒருவர்,  நீங்க இவ்வளவு அமைதியா இருக்கீங்க, ஆனால், ஸ்கிரீன்ல் பட்டையை கிளப்புகிறீர்கள், அது எப்படி? என கேள்வி கேட்டு உள்ளார்.
 
அதற்கு விஜய், தொழில் பிரதர், அதுதான் எல்லம். நிஜ வாழ்வில் நான் மிகவும் சைலண்ட், ஆனால், ஆக்‌ஷன் சொல்லிவிட்டால், மாறிவிடுவேன் என்று கூறியுள்ளார்.
 
அடுத்த கட்டுரையில்