கருப்பு கவர்ச்சி உடையில் ரசிகர்களுக்கு விருந்தளித்த ராஷ்மிகா மந்தனா!
திங்கள், 27 பிப்ரவரி 2023 (13:23 IST)
நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம் இதோ!
அழகிய நடிகையான ராஷ்மிகா மந்தனா கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்றார். அறிமுக படமே அவருக்கு விருதுகள் குவித்தது.
அதை தொடர்ந்து கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் நேஷனல் கிரஷ் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார்.
கடைசியாக வாரிசு படத்தில் நடித்து புகழ் பெற்றார். இந்நிலையில் தற்போது அழகிய கருப்பு நிற உடையில் செம கியூட்டான கிளாமர் போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளார்.