கல்யாணத்துக்கு முன்னாடியே எல்லாம் பண்ணிட்டா எப்புடி? எல்லைமீறிய பாவினி அமீர்!

சனி, 25 பிப்ரவரி 2023 (10:51 IST)
அமீர் பாவினி லேட்டஸ்ட் ரொமான்டிக் வீடியோ இணையத்தில் வைரல்!
 
தற்போதைய இளம் காதல் ஜோடிகளாக அமீர் - பாவினி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள். நடன கலைஞரான அமீர் பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளராக கலந்துக்கொண்டு வெகு சீக்கிரத்தில் மற்ற போட்டியாளர்களை விட பெருமளவில் பிரபலமாகினார். 
 
அமீர் பாவினியை பிக்பாஸில் பார்த்ததில் இருந்தே அதிகமாக காதலித்து வந்தார். அதை வெளியாகவும் தெரிவித்தார். அந்த நிகழ்ச்சிக்கு பின்னரும் இவரது காதல் தொடர்ந்து. பின்னர் பாவினியும் ஏற்றுக்கொண்டு இருவரும் காதலித்து சூப்பர் கியூட் ஜோடியாக வளம் வந்துக்கொண்டிருக்கிறார்கள். 
 
இவர்கள் இருவரும் கூடிய சீக்கிறது திருமண செய்தியை அறிவிக்க உள்ளனர். இந்நிலையில் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோ ஷூட் வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டு தாறுமாறான லைக்ஸ் அள்ளியுள்ளனர். ரொமான்ஸ் கொஞ்சம் ஓவரா தான் இருக்கு இப்போவே எல்லாத்தையும் பண்ணிட்டா அப்போ கல்யாணம் பண்ணிட்டு என்ன பண்ணுவீங்க என கேட்டு வருகிறார்கள். வீடியோ லிங்க்: 
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Pavni (@pavani9_reddy)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்