சப்போர்ட் இல்லாத உடையில் டெய்ட் ஹாட் போஸ் கொடுத்த ராஷ்மிகா - நச் கிளிக்!

Webdunia
திங்கள், 27 மார்ச் 2023 (19:38 IST)
இந்திய சினிமாவின் டாப் நடிகைகள் லிஸ்டில் இடம் பிடித்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்றார். அறிமுக படமே அவருக்கு விருதுகள் குவித்தது. 
 
அதை தொடர்ந்து கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் க்ரிக் பார்ட்டி படத்தில் ஹீரோவாக நடித்த ரக்‌ஷித் ஷெட்டியை காதலித்து நிச்சயதார்த்தம் வரை சென்று பின்னர் கீதா கோவிந்தம் ஹிட் அடித்ததால் அவரை கழட்டிவிட்டு விஜயதேவரகொண்டா மீது காதலில் விழுந்தார். 
 
தற்போது வரை விஜயதேவரகொண்டா உடன் ரகசிய காதலில் இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது சப்போர்ட் இல்லாத உடையில் சைசான கவர்ச்சி காட்டி செம ஹாட்டாக போஸ் கொடுத்து அனைவரையும் கவர்ந்திழுத்துவிட்டார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்