சூப்பர் கியூட் எக்ஸ்பிரஷன்ஸ்... 31 லட்சம் லைக்ஸ் குவித்த வைரல் புகைப்படம்!

Webdunia
செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (15:28 IST)
தெலுங்கு சினிமாவின் தற்போதைய ஸ்டார் நடிகையாக பார்க்கப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா. சாலோ என்ற தெலுங்கு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி முதல் படத்திலேயே அக்கட தேசத்து ரசிகர்களின் பேவரைட் நடிகையானார்.
 
அதையடுத்து விஜய் தேவராகொண்டாவுடன் நடித்த கீதா கோவிந்தம் படம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களையும் வளைத்து போட்டது. அந்த படத்தில் இடம்பெற்ற இன்கி மின்கி என்ற ஓரே ஒரு பாடல் மொழி தெரியாத ரசிகர்களின் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்களில் வலம் வந்தது.
 
தமிழில்
கார்த்திக்கு ஜோடியாக  சுல்தான் படத்தில் நடித்தார். இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கியூட்டான எக்ஸ்பிரஷன்ஸ் கொடுத்த சில புகைப்படங்களை வெளியிட்டு 31 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ் அள்ளி வைரலாகியுள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rashmika Mandanna (@rashmika_mandanna)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்