தொடர்ந்து இந்தி திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களில் நடித்துள்ளார் சமூகவலைதளங்களில் தீவிரமாக இயங்கும் ராஷிகண்ணா தனது கவர்ச்சியான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இப்போது ஸ்லீவ்லெஸ் சேலையில் எடுத்துக்கொண்ட செம கியூட்டான போட்டோக்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.