தொடர்ந்து சீரியல்களில் நடித்து வரும் ரேஷ்மா தற்போது இளம் நடிகர் ஒருவருடன் நெருக்கமாக மணக்கோலத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு எல்லோரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்த லேட்டஸ்ட் போட்டோவை பார்த்த நெட்டிசன்ஸ், ஆமா, யாரு இது? என கேள்வி கேட்டு வருகிறார்கள்.