வித்தியாசமான உடையில் புகைப்படம் வெளியிட்ட நடிகை ராஷிகண்ணா!

Webdunia
செவ்வாய், 29 ஜூன் 2021 (08:42 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷிகண்ணா வெளியிட்டுள்ள புகைப்படம் கவனத்தை ஈர்த்துள்ளது.

இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழில் அறிமுகமான ராஷி கண்ணா, தற்போது தமிழில் பிஸியான நடிகைகளுள் ஒருவராக வலம்வந்து கொண்டிருக்கிறார். ஜெயம் ரவியுடன் அடங்கமறு படத்தில் நடித்திருந்தார். மேலும் இறுதியாக விஷாலுடன் அயோக்யா படத்தில் நடித்திருந்தார். அதன்பின்னர் விஜய் சேதுபதியுடன் "சங்கத் தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

சமூகவலைதளங்களில் தீவிரமாக இயங்கும் ராஷிகண்ணா தனது கவர்ச்சியான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இப்போது வித்தியாசமான உடையில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்