திரிஷாவுக்கு ஏன் முத்தம் கொடுத்தேன் ராணா விளக்கம்!!

Webdunia
சனி, 1 ஏப்ரல் 2017 (17:43 IST)
பாடசி சுசித்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர், நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.


 
 
அதில் நடிகர் ராணா, திரிஷாவுக்கு முத்தம் கொடு்ப்பது போன்ற புகைப்படமும் வெளியிடப்பட்டது. இந்த புகைப்படம் குறித்து ராணாவும், திரிஷாவும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
 
ஆனால் ராணாவிடம் இந்த சர்ச்சைக்குரிய புகைப்படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, மீடியா தான் இது போன்ற விஷயங்களை பெரிதாக்கி ஆதாயம் தேடுகிறது. நான் அப்படி எதுவும் செய்யவில்லை என பதிலளித்தார். 
அடுத்த கட்டுரையில்