இந்த படத்தின் நாயகியாக நைனா கங்குலி மற்றும் அப்சரா ஆகிய இருவரும் நடித்துள்ளனர். இருவரும் இந்த படத்தில் லெஸ்பியனாக நடித்து உள்ளார்கள் என்றும் லெஸ்பியன்கள், சமூகத்தால் எந்த அளவுக்கு வெறுக்கப்படுகிறார்கள், அவர்களுடைய மன நிலை எப்படி உள்ளது என்பதை அறியும் வகையில் இந்த உலகிற்கு எடுத்துக்காட்டாக இந்த படம் இருக்கும் என்றும் ராம்கோபால் வர்மா தெரிவித்துள்ளார்