இந்த நிலையில் பிரபல தெலுங்கு இயக்குனர் ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் இரண்டு டோஸ் தடுப்பு ஊசி போட்டவர்கள் மட்டுமே ஆர்.ஆர்.ஆர். படம் பார்க்க திரையரங்குக்கு செல்ல வேண்டும் என்ற நிபந்தனையை விதிக்க வேண்டும் என்று அரசிடம் கேட்டு கொண்டுள்ளார்.