வீட்டிற்குள் கபடி விளையாடும் ரகுல் ப்ரீத் சிங் - வைரல் வீடியோ!

சனி, 2 மே 2020 (19:10 IST)
சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸால் பல லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகி உள்ளனர். இந்தியாவில் இந்நோய் குறித்த விழிப்புணர்வை மத்திய அரசு உத்தரவின் பேரில் அனைத்து மாநிலங்களிலும் ஏற்படுத்தி வருகின்றனர். இந்நோய் பரவாமல் தடுக்க வருகிற மே 18ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர்.

அந்தவகையில் தற்போது நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது சகோதரருடன் விளையாடி ஊரடங்கு நேரத்தை bore இன்றி கழித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் வீட்டிற்குள் கபடி விளையாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

#quarantinediaries with @amanpreetoffl ❤️

A post shared by Rakul Singh (@rakulpreet) on

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்