அடேங்கப்பா என்ன அழகு.... யாஷிகாவிற்கு 100/100 மார்க் போடும் ரசிகர்கள்!

சனி, 2 மே 2020 (08:35 IST)
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.   

இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து அம்மணி அடுத்தடுத்து புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கூடவே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார்.  

அந்தவகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம ஹாட் போட்டோ ஒன்றை பகிர்ந்துள்ளார். ஒல்லியாக கட்டான தோற்றத்தில் காம பார்வையில் போஸ் கொடுத்துள்ள அந்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. யாஷிகாவின் ஹாட் அழகில் மதி மயங்கிய அவரது ரசிகர்கள் அவருக்கு 100/100 மார்க் போட்டு கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

And here comes the final one from most fav shoot ❤️ Wearing @sidneysladen

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்