இந்த நிலையில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன்,டினு ஆனந்த், ஈஸ்வரி ராவ், ஜெகபதி பாபு நடிப்பில் உருவாகியுள்ள படம் சலார்.
இப்படத்தின் டீசர், டிரைலர் சமீபத்தில் வைரலான நிலையில், வரும் 22 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகவுள்ளது. இப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நுலையில் 2 மணி நேரம் 55 நிமிடம் ரன்னிங் டைம் ஆகும்.