இந்த நிலையில், இவரது தம்பி எல்வின் நடிக்கவுள்ள புதிய படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கவுள்ளதாகவும் இப்படம் காமெடி உருவாகும் என்று கூறப்பட்டு, கந்த 2022 ஆம் ஆண்டு இப்படத்திற்கு பூஜையுடன் தொடங்கியது.
இப்படம் பற்றி வேறு எந்தத் தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலையில், அருள் நிதி நடித்த டைரி என்ற படத்தை இயக்கிய இன்னாசி பாண்டியன் எனப்வரின் இயக்கத்தில் புதிதக உருவாகவுள்ள இப்படத்தில் ராகவா லாரன்ஸும் அவரது தம்பியும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.