இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் லாரன்ஸ் தன்னுடைய தம்பி எல்வினை கதாநாயகனாக்கி அந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. லாரன்ஸ் தன்னுடைய தம்பியான எல்வினை கதாநாயகனாக ஆக்கும் முயற்சியில் சில ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.