புனித் ராஜ்குமாரின் கடைசி படமான ஜேம்ஸ் பர்ஸ்ட் லுக்!

Webdunia
வியாழன், 27 ஜனவரி 2022 (09:51 IST)
கன்னட நடிகரான புனித் ராஜ்குமார் கடைசியாக நடித்த ஜேம்ஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு மாரடைப்புக் காரணமாக காலமானார். அவரது மறைவு கன்னட திரையுலகிற்கு மட்டுமின்றி இந்திய திரையுலகிற்கே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவரின் மறைவுக்கு முன்னர் நடித்த கடைசிப் படமான ஜேம்ஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளது. புனித் ராஜ்குமார் இந்த படத்தில் இராணுவ வீரராக நடித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்